தலைவாசல்
களஞ்சியம்
நூலகம்
அகராதி
தமிழ்
மாணவன்
ஆசிரியர்
சங்கம்
தமிழன்
தலைவர்கள்
பூம்புகார்

வ.கீர்த்தி

தலைவாயில் செல்க
உறுப்பினர் எண்:10015
பெயர் :வ.கீர்த்தி
நாடு :சென்னை - இந்தியா
தொலைபேசி :044 2829455
மின் அஞ்சல் :minileo_17 - yahoo.com
கல்வி நிறுவனம் : கொடுக்கபடவில்லை
விவரம் :
உறுதி வேண்டும் மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம்.